V/Nelukkulam Kalaimagal Maha Vidyalayam

Latest News

← Back to News
கனிஸ்ட இடைநிலை ஆய்வுகூட கட்டடத்தொகுதி திறப்பு நிகழ்வு

கனிஸ்ட இடைநிலை ஆய்வுகூட கட்டடத்தொகுதி திறப்பு நிகழ்வு

Published on Unknown Date

அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் எமது பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட கனிஸ்ட இடைநிலை ஆய்வுகூட கட்டடத்தொகுதி 2026ம் ஆண்டு ஆவணி மாதம் 4ம் திகதி மாணவர்களின் பாவனைக்கு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கௌரவ உபாலி சமரசிங்கே [கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர்] அவர்களும், கௌரவ செல்லத்தம்பி திலகநாதன் [பாராளுமன்ற உறுப்பினர் – வன்னி மாவட்டம்] அவர்களும், கௌரவ மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் [பாராளுமன்ற உறுப்பினர் – வன்னி மாவட்டம்] அவர்களும், திரு. M. பற்றிக்நிரஞ்சன் [செயலாளர் – கல்வி அமைச்சு, வடமாகாணம்] அவர்களும், மாகாணக் கல்வித் திணைக்களத்தின் திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் அவர்களும், திரு.V. ஜெகானந்தன் (Director of school works – வடமாகாணம்) அவர்களும், திரு. க. முகுந்தன் [வலயக் கல்விப் பணிப்பாளர் – வவுனியா தெற்கு வலயம்] அவர்களும், திருமதி. T.பிரியந்தி [வவுனியா தெற்கு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் - கல்வி திட்டமிடல்] அவர்களும், திருT.மதியழகன் [வவுனியா தெற்கு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் - கல்வி அபிவிருத்தி] அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.