V/Nelukkulam Kalaimagal Maha Vidyalayam

Latest News

← Back to News
மாகாணமட்ட விளையாட்டுப்போட்டியில் சாதனை

மாகாணமட்ட விளையாட்டுப்போட்டியில் சாதனை

Published on Unknown Date

2026 ம் ஆண்டிற்கான மாகாணமட்டப்போட்டிகளில் பெண்களுக்கான கிறிக்கெற் போட்டியில் எமது பாடசாலை அணியினர் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

ஆண்களுக்கான குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப்பதக்கத்தையும் வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றுள்ளனர்.