2026ம் ஆண்டிற்கான வவுனியா தெற்கு வலயமட்ட பெருவிளையாட்டு நிகழ்வுகளில் எமது மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
- Cricket - Girls - 1st runner up
- Cricket - Boys - Champion
- Elle - Girls - Champion
- Netball -
- Under 18 girls - 1st runner up
- Under 20 girls - 2nd runner up
- Football - Under 20 boys - 2nd runner up
- Football - Under 17 girls - Champion

