தமிழ்மொழித் தின விழா
2025
எமது பாடசாலையின் 2025ஆம் ஆண்டிற்கான தமிழ்மொழித் தின விழா 14.10.2025 (செவ்வாய்க்கிழமை) பாடசாலையின் அதிபர் திரு.இ.தமிழழகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு. C.P.போல்அமல்ராஜ் (பிரதிக்கல்விப் பணிப்பாளர் – கல்வி அபிவிருத்தி, வலயக்கல்வி அலுவலகம், வவுனியா தெற்கு) அவர்களும், கௌரவ விருந்தினர்களாக திருமதி.த. நிறைமதி (ஆசிரிய ஆலோசகர் – தமிழ், வலயக்கல்வி அலுவலகம், வவுனியா தெற்கு), செல்வி .சூ. சாந்தா கிறிஸ்ரின் (ஆசிரிய ஆலோசகர்- சங்கீதம், வலயக்கல்வி அலுவலகம், வவுனியா தெற்கு), திருமதி.த. முல்லைக்குமார் (ஓய்வுபெற்ற ஆசிரியர், வ/நெளுக்குளம் கலைமகள் ம.வி) ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.



























