“சிதுவிலி சித்தம் 2025” சித்திரப் போட்டியில் வெற்றிகள்

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் நடத்தப்பட்ட “சிதுவிலி சித்தம் 2025” சித்திரப் போட்டியில் எமது பாடசாலை மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் தங்கம் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளனர்

Our School
Contact us
Location