உயர்தர மாணவர் ஒன்றுகூடல் – 2025

எமது பாடசாலையின் 2025ம் ஆண்டிற்கான உயர்தர மாணவர் ஒன்றுகூடல் 16.10.2025 அன்று நடைபெற்றது. அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமதி தா.வஜீகரன் (பிரதிக்கல்விப் பணிப்பாளர் – வவுனியா தெற்கு) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு.N.S.செல்வரட்ணம் (கோட்டக்கல்விப் பணிப்பாளர் – வவுனியா), திரு K.இந்துஜன் (NDB வங்கி) ஆகியோரும் கெளரவ விருந்தினர்களாக திரு.D.M.அசோக சமரக்கோன் (பொலிஸ் அதிகாரி – நெளுக்குளம்), திருமதி P.கல்யாண்குமார் (SDC செயலாளர்), திரு.A.வினோதன் (செயலாளர் – பழைய மாணவர் சங்கம்) ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

Our School
Contact us
Location