தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை – 2025
2025ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் எமது பாடசாலையில் 13 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்திபெற்றுள்ளனர்.
சு. தருணன் –186 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 2ம் இடத்தைப் பெற்றுள்ளார்.
Suthakaran Tharun | 186
Mayootharan Likinthan | 165
Anisshalini Jeyakkumar | 148
Kavisha Ramesh | 148
Gunasingam Praveen | 144
Harnitha Aravinthan | 144
Hirthikka Thilip | 140
Lakshika jesiththiran | 138
Subishana Yogenthiran | 136
Chandramohan Disanth | 136
Nithiyaselvam Sakshan | 135
Yashmika Mayuran | 134
Divashree Rameshkumar | 132






















