க.பொ.த.(சா/த) பரீட்சை – 2024 ல் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள்

க.பொ.த.(சா/த) பரீட்சை 2024 இல் எமது பாடசாலை மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். நான்கு மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்றுள்ளதுடன் இரண்டு மாணவர்கள் 8A சித்திகளையும் மேலும் ஏழு மாணவர்கள் 6A சித்திகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.

P.Lathushan9A
R.Sathursan9A
K.Sivavaran9A
S.Dilani9A
R.Nivarsana8A B
S.Pavishana8A B
S.Vitharsan7A 2B
N.Visnujan7A B C
I.Lavinesh6A 3B
S.Adsaya6A 3B
R.Ginusan6A 2B C
P.Kajalan6A 2B C
K.Shahana6A B 2C

Our School
Contact us
Location